அநுபூதி

அனுபவ ஞானம் (வேதா. சூ. 151). முருகனுடன் தாம் கண்டஅநுபவஞானத்தை அருணகிரிநாதர் பாடியது, கந்தர் அநுபூதி என்னும்தோத்திரநூல். (L)