தெரியா நிலை எழுவாய் – கருத்தா. தச்சனால் எடுக்கப்பட் டது மாடம்என்புழி, மாடம் கருத்தா என்று தெரியப்படாம லேயே செயப்படுபொருள் நிலைமாறிக் கருத்தாவாக வருதலின், தெரியாநிலைக் கருத்தா ஆயிற்று. (பி.வி.11)