எலிச்செவி யரசனுக்கு உரியதாக இருந்த ஒரு நகரம். தருசகனோடு போர் செய்ய வந்த எலிச்செவியரசனின் முன்னோர் இரவோடு இரவாகத் தோற்று ஓடினர். “அத்தினபுரத்தினரசருளரிமான் வேண்டியதுமுடிக்கும் வென்றித்தானை ஈண்டிய வாற்றலெவிச் செவியரசனும்” (பெருங்.8 10)