அதுமுன் வரும் அன்று

‘அது’ நிலைமொழியாக, அதன்முன் வரும் ‘அன்று’ செய்யுட் கண் அதான்று
என முடியும். அதுவன்றி என்பது அதன் பொருள். (நன். 180)