அதிகாரம்

பதினான்கு வகையான உரையுள், அதிகாரமாவது எடுத்துக் கொண்ட அதிகாரம்
இதுவாதலின் இச்சூத்திரத்து அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தொடு
பொருந்த உரைக்க வேண்டுழி உரைத்தல். (நன். 21 சங்கர.)