அதிகாரத்தால் மொழி வருவித்துமுடித்தல்

நூல்களில், சிறப்பாகச் சூத்திரங்களான் இயன்ற இலக்கண நூல்களில்,ஓரிடத்தே நின்ற சொல் பல சூத்திரங்களொடு சென்றியைதல் அதிகாரம்எனப்படும். இது வடமொழியில் அநுஷங்கம் எனப்படுதலுமுண்டு (பி. வி. 50).‘அதிகாரம்’ காண்க. (எடுத்துக்காட்டு (1))