ஏழாம் வேற்றுமைப் பொருளில் வரும் இரண்டாம் வேற்றுமை. நெறியில்சென்றான் என்ற பொருளில் நெறியைச் சென்றான் – என வருவது. இஃதுஇந்நூலில் வேற்றுமைப் பொருள்மயக்கம் எனப்படுகிறது. (பி. வி. 15)