அதிகண்டம்

செய்யுட் சீர் இவ்வாறு கூறப்படும். “அதிகண்டம் என்றும் இசையென்றும்சீரைப், பதச்சேதம் என்றும் பகர்வர்.“எனவே அதிகண்டம் என்பது செய்யுட் சீரினைக் குறிக்கும் பரியாயப்பெயர்களுள் ஒன்று. (யா. வி. பக். 103)