சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு பேதப்படுவன வற்றுள்அதியுத்தமும் ஒன்று.‘போதி, யாதி, பாத, மோது’ என்றாற்போல வருவது இச்சந்தம். ஒற்றொழித்துஉயிராவது உயிர்மெய்யாவது அடியொன்றற்கு இரண்டெழுத்துப் பெறும்இச்சந்தம். (வீ. சோ. 139 உரை)