அதற்கு நட்பு

ஒன்றற்கு ஒன்று நட்பாதல் என்னும் பொருட்டாய இஃது நான்காம் வேற்றுமைமுடிக்கும் சொற்களுள் ஒன்று.எ-டு : அவற்கு நட்டான், அவற்குத் தமன்.(தொ. சொ. 76 சேனா. உரை.)