அதற்குக் காதல்

இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றற்கு ஒன்றுகாதலுடைத்தாதல் என்னும் பொருட்டு.எ-டு : நட்டார்க்குக் காதலன், புதல்வற்கு அன்புறும் (தொ. சொ. 76சேனா. உரை)