‘அதனைக் கொள்ளும் பொருள்’

‘இவளைக் கொள்ளும் இவ்வணி’ என்ற இரண்டாம் வேற்றுமைத் தொடர்‘இவட்குக் கொள்ளும் இவ்வணி’ என நான்காம் வேற்றுமைத்தொடராகவும் வரும்.(தொ. சொ. 111 நச். உரை)