‘அவனான் செய்யத் தகும் காரியம்’ என்ற மூன்றாம் வேற்றுமைத் தொடர்‘அவற்குச் செய்யத்தகும் காரியம்’ என நான்காம் வேற்றுமைத் தொடராகவும்வரும். (தொ. சொ. 111 நச். உரை)