அதனகப்படுதல்

அதன் பாகம் பெறுதல்; அஃதாவது அதன் அளவில் செம்பாதி பெறுதல்.சுரிதகம் பெரும்பான்மை தரவின்பாகம் பெறுதல். (தொ. செய். 137 நச்.)பன்னீரடித் தரவிற்கு அதன்பாகமாகிய ஆறடியே சுரிதகத்தின்உயர்விற்கெல்லை. (பேரா.)