அண்மையால் தொடர்தல்

‘ஆற்றங்கரையில் ஐந்து கனிகள் உள’ என்றாற் போல்வனவற் றுள் சொற்கள்அண்மைநிலையால் தொடர்ந்தன. அண்மை : ஆற்றிற்குக் கரை சமீபம் ஆதலால் ஆறு+ கரை = ஆற்றங்கரை என அவ்வாறு தொடர்தல். (நன். 260 இராமா.)