அணியியல் உடையார்

அணியியல் என்ற நூலை இயற்றியவர். இவ்வாசிரியர் தம் நூற்பாக்களில்செய்யுள்நடைபற்றிக் கூறுவதோடு, எடுத்துக் காட்டுக்களும் தந்துள்ளார்என்று கூறப்படுகிறது.(யா. க. 23, 57 உரை பக். 105, 229)