எட்டு உறுப்புக்களைக் கொண்ட கூட்டம். ‘உருவ மெலாம் பூத உபாதாயசுத்தாட்டக உருவம் என்னின்’ (சி. சி. புர. சௌத். மறு 17)பாடல்கள் எட்டனையுடைய தொகுதி பெரும்பான்மையும் அட்டகம்எனப்படுகிறது. ஆதிசங்கரர் அருளிய குருவஷ்டகம் காண்க. (L)