அட்டகணம்

நிலக்கணம், நீர்க்கணம், சந்திரகணம், இந்திரகணம் அல்லது இயமான கணம்,சூரிய கணம், தீக்கணம், வாயு கணம், ஆகாய கணம் என எண்வகையுடையனவும்,நல்லவும் தீயவுமாய் வருவனவும் ஆகிய நூல் முதற்சீர்கள்.முதற்சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் பத்தனுள், இறுதிக்கண்நின்றது கணம். (இ. வி. பாட். 10)