அடை சினை முதல் – என்பன முறையே வருதல் வழக்கிற்கு உரித்து.எ-டு : செங்கால்நாரை.‘ஈரடை முதலோடு ஆதலும் வழக்கியல்’:எ-டு : மனைச்சிறு கிணறு, ‘சிறுகருங் காக்கை’ (ஐங். 391)ஈரடை சினையொடு செறிதலும், இம்முறை மயங்கி வருதலும் செய்யுட்குஉரிய.எ-டு : சிறுபைந்தூவி, கருநெடுங்கண்;‘பெருந்தோள்சிறுமருங்குல் பேரமர்க்கண் பேதை’ (நன். 403 சங்.)