பெயரும் முற்றும் பெயரெச்ச வினையெச்சங்களும் உருபும் என இவைஅடுக்குதலான் அடுக்கு ஐந்தாம்; இரட்டைக் கிளவியையும் உடன்கொள்ளின்ஆறும் ஆம். அடுக்குப் பின்வருமாறு பல திறப்படும்.