அடுக்கின் பலவகைச் சொல்நிலை

பாம்புபாம்பு – பெயரடுக்கு‘தேம் பைந்தார் மாறனைத் தென்னர்பெருமானைவேந்தனை வேந்தர்மண் கொண்டானை………வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ?’- ஓருருபு அடுக்கியது.சாத்தன் மரத்தை வாளான் குறைத்தான் – பலஉருபு அடுக்கி வந்தன.உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன்நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர்மகன் – வினையும்வினைக்குறிப்பும் அடுக்கி வந்தன.‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’- பெயரெச்ச அடுக் கு(குறள் 448)வந்து உண்டு தங்கிப் போயினான் – வினையெச்ச அடுக்கு‘வருகதில் அம்ம’ அகநா.276 – இடைச்சொல் அடுக்கு‘தவ நனி நெடிய ஆயின’ ஐங்.259 – உரிச் சொல் அடுக்கு(அடுக்கின் வகைகளைப் பெயர்மாத்திரம் குறித்தார் தெய்வச் சிலையார்)(தொ. சொ. 99 தெய். உரை)