பலவும் சிலவுமாகிய தளையொடு பொருந்திய சீர்களான் அடுத்து நடத்தலான்,அடியென்பது காரணக்குறி. இது செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. (யா. க.23 உரை)