அடி ஓத்துக் கூறும் செய்திகள்

தளைகளால் அடிகள் ஆமாறும், அடிகளின் பெயரும், அடிகளுக்கு உரிமையும்,அடிமயக்கமும், அடிவரையறையும் யாப்பருங்கலத்துள் அடியோத்தில்கூறப்படுகின்றன.