பன்னீருயிரும் பதினெட்டுமெய்யும் ஆய்தமும் ஆகிய முத லெழுத்து;உயிர்மெய் முதலிய எல்லா எழுத்திற்கும் அடிப் படையான எழுத்து. இவைதலைஎழுத்து, தாளெழுத்து, ஆதி எழுத்து, முதலெழுத்து எனவும்படும். (பேரக7, 8)