அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றிவரின் அஃது அளபெடைத்தொடை எனப்படும்.எ-டு : ‘கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்படாஅ முலைமேல் துகில்’ (குறள். 1087) உயிரளபெடை‘உரன்ன் அமைந்த உணர்வினா ராயின்அரண்ண் அவர்திறத் தில்’ – ஒற்றளபெடை (யா.க. 41 உரை)