அடி அறுநூற்றிருபத்தைந்தாதல்பாகுபாடு

ஆசிரியத்திற்கு அடி 324, வெண்பாவிற்கு அடி 181,கலிப்பாவிற்கு அடி 120 என, அடி 625 ஆயிற்று. (தொ. செய். 50நச்.)ஆசிரிய அடி 261, வெண்பா அடி 232, கலி அடி 132 என, அடி 625 ஆயிற்றுஎன்பர் பேராசிரியர். (தொ. செய். 50)