அடிவரையறை

1. பாட்டின் முதற்குறிப்பு வரிசை (மீனாட். சரித். i. பக். 10)2. இன்ன இன்ன பாடல் இன்ன இன்ன சிற்றளவு, இன்ன இன்ன பேரளவு உடையனஎன வரையறுத்தல். (L)சிற்றெல்லை பேரெல்லைவெண்பா 2 அடி 12 அடி (தொ.செய்.158 பேரா.)ஆசிரியப்பா 3 அடி 1000 அடி (தொ.செய்.157 பேரா.)கலிப்பா 4 அடி பாடுவோர் விருப்பம்வஞ்சிப்பா 3 அடி 1000 அடி(யா.க. 32, உரை பக். 132)