நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்னும் ஆறும்அடிவரையறை இல்லாத செய்யுள்களாம். இவற்றுள் பிசியும் முதுமொழியும்மந்திரமும் குறிப்பும் என நான்கும் வழக்குமொழி யாகியும்செய்யுளாகியும் வருதலின், அவற்றுள் செய்யுளே ஈண்டுக் கொள்ளப்படும்.(தொல். செய். 165 பேரா.)