இயல், உரி, பொது – என்பவற்றைக் குறளடி முதலிய ஐந்தடி களோடும்உறழ்ந்து கணக்கிட, இயற்குறளடி, உரிக்குறளடி பொதுக்குறளடி முதலாகஅடியின் விரி பதினைந்தாம்.(யா. க. சிறப்புப். உரை)