அடியின் வகை

குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என அடியின் வகைஐந்து. (யா. க. சிறப்புப். உரை)