அடியின் தொகை

இயலடி, உரியடி, பொதுவடி என அடியின்தொகை மூன்று.(யா. க. சிறப்பு. உரை)