அடியின் பாட்டே சிறப்பு – நாற்சீரடியென்னும் உறுப்பான் வந்த பாட்டேசிறப்புடைய பாட்டு. எனவே, அடி என்று பொதுப்படக் கூறின், நாற்சீர்அடியினையே குறிக்கும்.(தொ. செய். 35 நச்.)