அடியின்றி நடப்பன

நூல், உரை, மந்திரம், பிசி, முதுசொல் என்பன. (யா. வி. பக். 428,429)நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்பன. (தொ. பொ. 477 பேரா.)