அடிமோனைத்தொடை

முதலடி முதற்கண் வந்த எழுத்தே பிற எல்லா அடி முதற் கண்ணும்வருவது.எ-டு : ‘மாவும் புள்ளும் வதிவயின் படரமாநீர் விரிந்த பூவும் கூம்ப……………………………………………………………………………….மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே’ (யா. க.35 உரை)