இது நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது; பாக்களின் அடிகள்பற்றிய செய்தியைக் குறிப்பிடுவது. இதன் நூற்பாக் கள் ஆசிரிய யாப்பில்அமைந்தவை. இந்நூற்பாக்களுள் ஒன்றே இதுபோது கிட்டியுள்ளது. (யா. வி.பக். 367.)