ஈரடிகளின் தொடக்கத்தில் நிரல்நிறைப் பொருள்கோள் அமைய வைப்பதுஅடிநிரல்நிறையாம்.எ-டு :‘முலைகலிங்கம் மூரி நிலமா மகட்குமலைபரவை மாரிமென் கூந்தல்’இதன்கண், முலை மலை, கலிங்கம் பரவை என்பன அடி நிரல்நிறை. (யா. க. 95உரை)