அடி நிமிர்வு இன்மையாவது ஆறடியின் ஏறாமை. அம்மை என்னும்வனப்பிலக்கணம் கூறுமிடத்து அடிநிமிர்வு இன்மை நிகழ்கிறது. (தொ. செய்.235. நச்.)