அடிதோறும் ஈரிடத்து வரும் மூவகைமடக்கு

முதலொடு இடைமடக்கு 15, முதலொடு கடை மடக்கு 15, இடையொடு கடைமடக்கு15 என, அடிதோறும் ஈரிடத்து வரும் மூவகைமடக்கும் 45 வகைப்படும். (மா.அ. 255 பாடல்கள் 670 – 729)