இது வேதாந்தபரமாகத் தத்துவராயர் பாடிய பரணிப் பிரபந்தம் (தக்க.பக். 153). பாசவதைப்பரணி, மோகவதைப் பரணி, என்பனவும்தத்துவத்தையுட்கொண்டு பாடப்பட்ட பரணிப் பிரபந்தங்கள் (கஞ்சவதைப் பரணி,இரணியன் வதைப் பரணி முதலியன வேறுபட்டவை.) (L)