அசையுள் எழுத்து அடங்காமை

‘உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ’ என்றதனான் (செய். 44) ஐயம்தோன்றுதலின், எழுத்து அசையுள் அடங்காது. பொரு ளுணர்ச்சிக்கு எல்லாஎழுத்தும் காரணமாதலின் எழுத்தினை விதந்து கூறினார். (தொ. செய். 78. ச.பால.)