நேரசையும் நிரையசையும் என அசையின் தொகை இருவகைத்து. அவற்றுடன்நேர்புஅசை நிரைபுஅசைகளைச் சேர்க்க அசையின் தொகை நான்காம். (யா. க. 5.உரை)