கலிப்பா உறுப்புக்களில் ஒன்றாகிய அம்போதரங்கத்திற்கு ஒரு பெயர்.(வீ. சோ. 117 உரை, யா. கா. 32,) (யா. க. 83 உரை, இ. வி. 738)