அசைநிலை பொருள் உணர்த்துதல்

தாம் சார்ந்த சொற்களின் பொருளை உணர்த்தியும், அச் சொற்களைஅசைத்தும் நிற்றலின் அசைநிலை பொருள் குறித்தனவேயாம். (தொ. சொ. 157நச். உரை)