ஒன்றனைக் கேட்பித்தல் பொருளில் வரும் அம்ம என்னும் அசைநிலைஇடைச்சொல் தனக்கெனப் பொருளின்று ஆயினும், அம்ம என்று இயல்பாயும் அம்மாஎன்று நீண்டும், விளியேற்கும் பெயரொடு தொடர்ந்து வரும். வருமாறு :அம்மா சாத்தா (தொ. சொ. 153 சேனா.)