மியா என்ற முன்னிலை அசைச்சொல்லிலுள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும்.
இஃது ஒருசொல்லில் வரும் குற்றிய லிகரம். கேண்மியா என்ற சொல்லில் யா
என்னும் எழுத்தின் தொடர்பால், மகரத்தை ஊர்ந்து வரும் இகரம்
குற்றியலிகர மாக ஒரு மாத்திரையிற் குறுகி அரை மாத்திரையாய் ஒலிக்கும்.
(நன். 93)