அசைச்சீர் நான்கும், இயற்சீர்பத்தும், ஆசிரிய உரிச்சீர் ஆறும்

அசைச்சீர் 4 : நேர்; நிரை; நேர்பு, நிரைபு என்பன.(தொ. செய். 3, 4)இயற்சீர் 10 : நேர்நேர் – நிரைநேர் – நிரைநிரை – நேர்நிரை – நேர்புநேர் – நிரைபு நேர்- நேர் நேர்பு – நேர் நிரைபு – நிரை நேர்பு – நிரைநிரைபு என்பன.ஆசிரிய உரிச்சீர் 6 – நேர்பு நேர்பு – நேர்பு நிரைபு – நிரைபுநேர்பு – நிரைபு நிரைபு – நேர்பு நிரை – நிரைபு நிரை என்பன.(தொ. செய். 13 – 16)