அசைகளின் வடிவு

நேர், நிரை, நேர்பு, நிரைபு – அசைகள் முறையே ர – ட – ரு – டு -வடிவாக இடப்படும். நேர்நிரைகளின் குறியீடு வடமொழி லகு குருக்களின்குறியீட்டை ஒருபுடை ஒத்துத்துள்ளது. (லகு- I ; குரு – ~ ) நேர்பசை நிரைபசைகளைக் குறிப்பிட, நேரசை நிரையசைகளைக்குறிக்கும் எழுத்துக்களாகிய ர ட என்பவற் றுடன் உகரம் சேர்ந்த ரு, டுஎன்பன குறியீடுகளாகியன. (யா. க. 5. உரை)