அங்கதப்பாட்டிற்கு ஈரடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமை யும்கொள்ளப்படும். வசைப்பாட்டாகிய அங்கதப் பாட்டின் அளவு குறுவெண்பாட்டுப்போல ஈரடிச் சிறுமையும் நெடுவெண்பாட்டுப் போலப் பன்னீரடிப் பெருமையும்ஆம்.(தொ. செய். 159 நச்., பேரா.)