அங்கதச் செய்யுள்

வசைப்பாடல்கள் பொதுவாக அங்கதம் எனப்படும். (தொ. செய். 124.நச்.)அவை வசையொடும் நகையொடும் பொருந்திவரும். (தொ. செய். 125 இள.)