அடிவரையின்றிக் குறிப்புமொழியாலாகி வரும் அங்கதத்தின் வேறானதுஅங்கதச் செய்யுள். இது வெண்பாயாப்பிற்று. (தொ. செய். 118 ச.பால)